நீட் தேர்வை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இதேவேளை, வட மாநிலத்தவர்கள் வருகையை பொலிஸ் நிலையத்தில் பதிவு …
March 19, 2023
-
-
இயக்குனர்கள்சினிமா
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் ‘அகநக..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதியன்று உலகம் முழுவதும் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை பிற்போட்டால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் முரண்பாடு தோற்றம் பெறும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறுவதற்கான சாத்தியம் அரிதாகவே உள்ளது. பொது இணக்கப்பாட்டுடன் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாத காலத்துக்குள் நடத்த வேண்டும். …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
கைம்பெண் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!
by இளவரசிby இளவரசி 1 minutes readகள்ளக்குறிச்சி, வளையாம்பட்டு பகுதியில் கைம்பெண்ணான தமது தாய்க்கு இரு மகன்கள் மறுமணம் செய்துவைத்துள்ளனர். பெரியாரின் மறுமணம் குறித்த எழுத்துகள், கலைஞருடைய எழுத்துகளை வாசிப்பது, அது குறித்து விவாதிப்பது எனத் தொடர்ந்துகொண்டிருந்த …
-
இலங்கைசெய்திகள்
நீதிமன்றத்தோடு விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு இடமளிக்க முடியாது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரி கீழ்ப்படாவிட்டால், சாதாரண மக்கள் கீழ்ப்படிவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அதனால் நீதிமன்றத்துடன் விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு எங்களால் இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக …
-
இலங்கைசெய்திகள்
அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (19) அனுஷ்டிக்கப்படுகிறது. இவர் மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு ஆண்டைக் குறிக்கும் வகையில், லண்டன் டவரில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள் இடம்பெறவுள்ளன. இந்த ஜூவல் ஹவுஸ் கண்காட்சியில், முதன்முறையாக இங்கிலாந்து …
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சி சபைகளின் காலத்தை நீடிக்க வேண்டும்! – மொட்டு வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைகளின் அதிகார காலத்தை மேலும் நீடிப்பதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலுக்குப் பணம் வழங்கக்கூடிய காலத்தை …
-
இலங்கைசெய்திகள்
340 சபைகளின் அதிகார காலம் நள்ளிரவுடன் நிறைவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் 340 உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது. இதன்படி, அந்த நிறுவனங்களின் மாநகர மேயர்கள், நகர முதல்வர்கள், தவிசாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் ஆணையாளர் …
-
வாகன விபத்தில் தந்தையும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோக சம்பவம் சீதுவ – கொடுகொட வீதியில் பஞ்சானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு …