இறந்தவர்களின் உடலை ஒரு பெரிய பானைக்குள் வைத்து மண்ணுக்குள் அடக்கம் செய்தார்கள். இதுவே ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி என சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது. புறநானூற்று பாடல்களில் எவ்வாறெல்லாம் இந்த …
May 11, 2023
-
-
இலங்கைசெய்திகள்
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் தொடர்பில் பெற்றோரின் கவனத்துக்கு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readடெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் கல்லீரல் பாதிப்பை தடுப்பதற்கு பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலிலிருந்து மீண்ட சிறுவர், …
-
உலகம்செய்திகள்
இத்தாலியின் மிலான் நகரில் வெடிப்புச் சம்பவம் : பல வாகனங்கள் தீக்கிரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇத்தாலியின் மிலான் நகர மத்தியில் இன்று வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது, ஒக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனமொன்று வெடித்த நிலையில் 5 கார்கள் உட்பட பல வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக உள்ளூர் …
-
இலங்கைசெய்திகள்
காணிக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்க! – ரணில் பணிப்புரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் …
-
வவுனியா, செட்டிகுளம் – மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்த மன்னார் – முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காணாமல்போன நிலையில் அனுராதபுரத்தில் …
-
இலங்கைசெய்திகள்
நீதி கிடைக்கச் சர்வதேச பொறிமுறையே வேண்டும்! – சுமந்திரன் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது (TRC) சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் குழு அமைப்பதில் பயன் இல்லை.” – இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறிமலை பூசகர் உள்ளிட்ட இருவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவர் என இருவர் நெடுங்கேணிப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்து வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம்
by இளவரசிby இளவரசி 0 minutes readதொடர்ந்து 12ஆவது முறையாகவும் வட்டி விகிதங்களை இங்கிலாந்து மத்திய வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவியல் கொள்கைக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து வங்கி விகிதம் 4.25% இலிருந்து 4.5% ஆக …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரம்; 144 தடை உத்தரவு
by இளவரசிby இளவரசி 1 minutes readபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு …
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
உலகளாவிய ரீதியில் குறை பிரசவங்கள் குறித்து ஐ.நா அவதானம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலக சுகாதார அமைப்பு, ஐ.நா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வை …