உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 செக்கன்களுக்குள் கூறி புதிய உலக சாதனை படைத்தார் …
May 27, 2023
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இன்று திருமலையில் மருத்துவர் ஜீவராஜின் நூல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readத. ஜீவராஜ் அவர்களினால் எழுதப்பட்ட தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலின் அறிமுக நிகழ்வு 27/05/2023 திகதி அன்று மொன்றியல் திருமலை ஒன்றியதால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூல் …
-
விளையாட்டு
பங்களாதேஷை இலகுவாக வீழ்த்தியது இலங்கை | 5ஆம் இடத்திற்காக கிர்கிஸ்தானை சந்திக்கிறது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ண கரப்பந்தாட்டத்தின் 5ஆம் இடத்திற்கான போட்டியில் இலங்கை விளையாடவுள்ளது. பி குழுவில் மாலைதீவுகளுடனான போட்டியில் தனது முதலாவது …
-
இலங்கைசெய்திகள்
அலி சப்ரி ரஹீமிற்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு,தண்டப்பணம் விதிக்கபபட்டு விடுதலையான பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீம் மீது கடும் ஒழுக்காற்று …
-
இலங்கைசெய்திகள்
அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக பணம் மோசடி செய்த இரு பெண்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து பதுளை பிரதேசத்தில் இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட, பதுளை தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட …
-
இலங்கைசெய்திகள்
அலவாங்கால் குத்தி மனைவியைக் கொலை செய்த கணவன்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇளம் குடும்பப் பெண் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார். இந்தச் சம்பவம் வத்தளைப் பொலிஸ் பிரிவில் நேற்று …
-
இலங்கைசெய்திகள்
விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து ஆசிரியர்கள் விலகல் | நடவடிக்கை வேண்டும் | ராேஹினி குமாரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கான வருகை கொடுப்பனவு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வழங்காதமையால் பொருளாதார விஞ்ஞாபன விடைத்தாள் மதிப்பிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கேகாலை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய வசந்த பண்டார என்பவரே இந்தச் சம்பவத்தில் …
-
இலங்கைசெய்திகள்
பெரும்பான்மையை இழக்கின்றது அரசு! – விரைவில் ‘பல்டி’
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசில் இருந்து பலர் விரைவில் எதிர்க்கட்சிக்கு வரப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். ‘உங்கள் கட்சியில் இருந்து பலர் ரணிலுடன் …
-
உக்ரைன் வைத்தியசாலை மீது ஏவுகணை தாக்குதல் .ரசிய உக்ரைன் போர் உலக அரசியலையே தலைக்கீழாக மற்றியுள்ள நிலையில் ரசியா உக்ரைன் இடையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு பல நாடுகள் முன் …