Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இன்று திருமலையில் மருத்துவர் ஜீவராஜின் நூல் வெளியீடு

இன்று திருமலையில் மருத்துவர் ஜீவராஜின் நூல் வெளியீடு

1 minutes read
த. ஜீவராஜ் அவர்களினால் எழுதப்பட்ட தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலின் அறிமுக நிகழ்வு 27/05/2023 திகதி அன்று மொன்றியல்
திருமலை ஒன்றியதால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூல் அறிமுக நிகழ்வில் தங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
– ②⓪②③
: Saturday May 27th,2023
⏱ : 6:00 PM
☎ : ( 514 )-545 1034
: Ganesha Party Palace
Organized by: Montreal Trinco Association
மொன்றியல் திருமலை ஒன்றியம்
Share, Like, Comment | Montréal Trinco Association

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More