2
பழைய டெனிம் ஜீன்ஸ் பாவாடை ஆவது எப்படி என முன்னர் பார்த்ததும் பலரது வரவேற்பை பெற்றதுமின்றி பலரது வீடுகளில் அழகான பாவாடைகளுக்கான முயற்சிகளும் நடந்துள்ளன என அறியும் போது எமக்கும் சற்று உற்சாகமாக உள்ளது. ஆதலால் மேலதிக தகவல் ஒன்று, பழைய டெனிம் ஜீன்ஸில் பாவாடை மட்டும் இன்றி அழகான நவ நாகரிகமான கைப்பைகளும் தயாரிக்கலாம். எப்படி என்கிறீர்களா? இதோ சில ஐடியாக்கள்..
– தேன்மொழி –