0
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 11,000 மெட்ரிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய உதவி திட்டத்தின் கீழ் இலங்கை வந்தடைந்த குறித்த 11,000 மெட்ரிக் தொன் அரிசி, கொழும்பு துறைமுகத்தில் வைத்து உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளால் இலங்கை அதிகாரிகளிடம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.