குஜராத்தில் முழு ஆட்சி அதிகாரத்தையும் தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாரத ஜனதாக கட்சி கடுமையாக பிரச்சார நடவடிக்கையை அங்கு செய்து வருகின்றது.
குஜராத் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் மோடிக்கே அதிக வாய்ப்பு உள்ள நிலையில் காங்கிரஸ் தானும் தன் கொடியை கட்டிய தீர வேண்டும் என்று முழு மூச்சுடன் செயற்பட்டு வருவது அரசியல் தரப்பு நிலைப்பாடு ஆகும் . இவர்களுள் 3 ஆம் தரப்பாக களத்தில் இறங்குகிறது ஆம் ஆத்மி கட்சி
எப்பிடி இருப்பினும் 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு போன தேர்தல் காலங்களிலும் பாரத ஜனதாவின் ஆதிக்கமே காணப்பட்டது. என்பது அனைவரும் மறுக்க முடியாத உண்மையாகும்
எதிர்வரும் டிசம்பர் 1 , 5 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது டிசம்பர் 8 வாக்குகளை என்னும் பனி இடம்பெற உள்ளது .
இப்படிய நடைபெற இருக்கும் நிலையில் மோடி இரண்டு முறை பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
அவர் பிரச்சார மேடைகளில் கூறிவருவதாவது போன முறைகளை பார்க்கினும் இந்த முறை மிகவும் உயர்வான வாக்குகளை பெற வேண்டும் என்றும் .
மக்கள் அனைவரும் தமது வாக்குகளை வழங்கும் கடமையை சரியாக செய்ய வேண்டும் எனவும் அழுத்தமாக கேட்டுவருகிறார்.