தோல்,முடி என்பது எமது உடலின் அனைத்து மாற்றங்களையும் காட்டி கொடுக்கும் ஒரு பகுதி ஆகும். அத்தகைய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதுடன் அவையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது உடல் ரோக்கியம் மனஆரோக்கியம் ஆகும்.
உடலின் தன்மையை ஆளும் விடயங்களாக இருப்பது உள்நுழையும் , வெளியேறும் விடயங்கள் ஆகும் இவற்றை நாம் சரியாக பார்த்துக்கொண்டால் நம் முடி ,தோலின் ஆரோக்கியத்தை சரியாக பார்த்து கொள்ளலாம்.
உள்ளேடுக்கும் வழி முறைகள் முதலாவது உணவு ,நீர், நல்ல காற்று ,மேலும் உடலுக்கு பூசும் கிரீம் வகைகள் , ஷொப்வகைகள் ,சான்போ வகைகள், கோஸ்மட்டிக் பொருட்கள் , ரூம் ஸ்பிராய் என்று நாம் எமது உடலுக்கு எடுக்கும் அனைத்தும் இதில் அடங்கும் இவற்றின் நச்சு தன்மையை நாம் சரியாக அவதானிக்க வேண்டும் உணவு என்று பார்த்தால் நல்ல காய்கறிகள் ,பழங்கள் எடுப்பது தோலின் தன்மைக்கு நல்லது அடுத்து நீர் இது அறிவியல் உண்மையில் வைத்தியர்கள் சொல்வது தாகம் எடுக்கும் போது நிச்சயமாக தண்ணீரை 100ml தொடக்கம் 150 ml அளவுகளில் எடுத்தாலே போதுமானது அதை விடுத்து ஆப் பயன்படுத்தி எடுக்கும் போது சிறுநீர் அடிக்கடி வருவதை தவிர்த்து எந்த பயனும் இல்லை
அடுத்து வெளி செல்லும்பாதை இதை நாம் கவனிக்க வேண்டியது மிக முக்கியம் முதலாவது தினமும் மலம் , சிறுநீர் கழித்தல் சரியான முறையில் இருத்தல் முக்கியம் , சுவாசப்பயிற்சி இது நுரையீரல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது மூன்றாவது வியர்வை வெளியேற்றம் இதன் ஆளுமை தோலின் முடியின் கவனத்துக்கு நிச்சயம் தேவையானது உடற்பயிற்சி, வியர்வை சிந்த வேலை செய்யும் போது மாத்திரமே இவை வெளியேற்றப்படும் இவற்றை அழகாக மேற்கொண்டு வந்தால் நம்மால் நிச்சயம் தோலையும் , முடியையும் நன்றாக பேண முடியம் என்பதே வைத்தியர்களின் அறிவுரை