இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு வழங்க இருந்த IMF இன் கடன் உதவி கிடைக்க வாய்ப்பில்லை என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்ய அரசு பல வழிகளிலும் உலக நாடுகளின் உதவிகளை கோரிவரும் நிலையில் IMF இந்த உதவி இந்த வருட முடிவுக்குள் கிடைக்க பெறலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் இலங்கை அதற்காக செய்ய வேண்டிய சில வேலைகளை செய்ய தவறி விட்டதாக கூறி தாமத நிலை ஏற்பட்டுள்ளது .
IMF உடன் ஊழிய மட்ட இணைக்கப் பாட்டை இலங்கை ஏற்படுத்தியிருந்தது அண்ணல் கடன் மறுசீரமைப்பை இலங்கை செய்தாக வேண்டும் என்ற நிலையில் அதை செய்ய தவறி இருப்பதால் ஜானுவாரி மாதமளவில் இந்த கடன் (2.9 பில்லியன் )கிடைக்கலாம் என்று தெரியவருகிறது.