22 வது உலக கோப்பை கால்பந்து நவம்பர் 20 ஆரம்பமான போட்டிகள் டிசம்பர் 18 வரை 29 நாட்களென நடை பெற்று வரும் நிலையில் 32நாடுகள் தலா 8 குழுக்கள் A,B ,C ,D , E ,F ,G ,H என round -robin format பல சுற்றுகள் அவை லீக் சுற்று, நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி அதாவது வெற்றி பெற்றால் அடுத்த போட்டி இல்லையெனில் நாடு திரும்பலாம் நாக்-அவுட் சுற்றை கூறலாம் . இன்றைய தினம் கட்டார் நேரப்படி மாலை 6 மணியளவில் இறுதி சுற்று நடைபெறவுள்ளது.
குழு A கட்டார் ,ஈக்குவடா , செனகள் ,நெதர்லாந்து
குழு B இங்கிலாந்து ,ஈரான் , அமேரிக்கா , வேல்ஸ்
குழு C அர்ஜன்டீனா , சவூதி அரேபியா ,மெக்சிகோ , போலந்து
குழு D பிரான்ஸ் , அவுஸ்திரேலியா, டென்மார்க் , துனியா
குழு E ஸ்பெயின், கோஸ்டரிகா, ஜெர்மனி, ஜப்பான்
குழு F பெல்ஜியம் ,கனடா ,மொராக்கோ ,குரோஷியா
குழு G பிரேசில் , சேர்பியா , சுவிட்சர்லாந்து , கேமரூன்
குழு H போர்த்துக்கல், கனா , உருகுவே , தென் கொரியா
16 சுற்று கொண்ட போட்டிகளாக இந்த 8 குழுக்களும் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று நடை பெற்றது.
குழு A குள்ளே மோதலில் கத்தார் -ஈக்குவடா என 0-2 , செனக்கல்-நெதர்லாந்து 0-2, கட்டார்-செனக்கல் 1-3, நெதர்லாந்து -ஈக்குவடா 1-1, ஈக்குவடா – செனக்கல் 1-2 ,நெதர்லாந்து -கட்டர் 2-0 என அணிகள் முன்னேறியது.
குழு B குள்ளே மோதலில் இங்கிலாந்து -இரான் 6-2, அமெரிக்கா-வேலஸ்1 -1, வேலஸ்-ஈரான் 0-2, இங்கிலாந்து – அமேரிக்கா 0-0 , வேலஸ்-இங்கிலாந்து 0-3, ஈரான் -அமெரிக்கா 0-1 அணிகள் முன்னேறியது.
குழு C குள்ளே மோதலில் ஆர்ஜன்டீனா -சவூதி 1-2 , மெக்சிகோ -போலந்து 0-0 , போலந்து -சவூதி 2-0 ஆர்ஜன்டீனா – மெக்சிகோ2-0 , போலந்து – ஆர்ஜன்டீனா 0-2 , சவூதி அரேபியா- மெக்சிகோ 1-2 அணிகள் முன்னேறியது.
குழு D குள்ளே மோதல்களில் டென்மார்க் -துனிசியா 0-0 , பிரான்ஸ் -அவுஸ்திரேலியா 4-1,துனிசியா-அவுஸ்திரேலியா 0-1,பிரான்ஸ் -டென்மார்க் 2-1, அவுஸ்திரேலியா – டென்மார்க் 1-0 ,துனிசியா -பிரான்ஸ் 1-0 அணிகள் முன்னேறியது.
குழு E குள்ளே மோதியதில் ஜெர்மன் -ஜப்பான் 1-2 ,ஸ்பெய்ன் -கோஸ்டாரிகா-7-0 , ஜப்பான் -கோஸ்டாரிகா 0-1, ஸ்பெயின் -ஜெர்மனி 1-1, ஜப்பான் -ஸ்பெயின் 2-1, கோஸ்டாரிகா -ஜெர்மன் 2-4 அணிகள் முன்னேறியது.
குழு F குள்ளே மோதியதில் மொராக்கா -குர்ஸியா 0-0 ,பெல்ஜியம் -கனடா 1-0 , பெல்ஜியம் -மொரோக்கா 0-2 ,குரேசியா-கனடா 4-1 ,குரேசியா -பெல்ஜியம் 0-0 ,கனடா -மொரோக்கா 1-2அணிகள் முன்னேறியது.
குழு G குள்ளே மோதியதில் சுவிட்சர்லாந்து -கேமரூன் 1-0 , பிரேசில் -சேர்பியா 2-0 ,கேமரூன் -செர்பியா 3-3 ,பிரேசில் -சுவிசர்லாந்து 1-0 ,சேர்பியா- சுவிசர்லாந்து 2-3 ,கேமரூன் -பிரேசில் -1-0 அணிகள் முன்னேறியது.
குழு H குள்ளே மோதியதி போர்த்துக்கல் -கானா 3-2 ,தென்கொரியா -கானா 2-3 ,போர்த்துக்கல் -உருகுவே 2-0 ,கானா -உருகுவே 0-2 , தென்கொரியா -போர்த்துக்கல் 2-1 அணிகள் முன்னேறியது.
என 16 சுற்று முடிவில் நெதர்லாந்து அமெரிக்கா 3-1 ,அர்ஜன்டீனா அவுஸ்திரேலியா 2-1 , இங்கிலாந்து செனகள் 3-0 ஜப்பான் குரேசியா 1(1)-1(3), பிரேசில் தென்கொரியா 4-1 , போர்த்துக்கல் ஸ்விசர்லாந்து 6-1 கால இறுதிக்கு தெரிவானது
கால இறுதி
குரேசியா -பிரேசில் 1 (4)-1(2)
நெதர்லாந்து- அர்ஜன்டீனா 2(3)-2(4)
மொரோக்கோ- போர்த்துக்கல் 1-0
இங்கிலாந்து -பிரான்ஸ் 1-2
அரையிறுதி
ஆர்ஜன்டீனா- குரேசியா 3-0
பிரான்ஸ் -மொரோக்க 2-0
3வது இடத்தெரிவுக்காக பிலே அப் ரவுண்ட் சனி 17 நடைபெற்றது
குரேசியா -மொரோக்க 2-1
இன்று இறுதி சுற்றில் பலம் வாய்ந்த அர்ஜன்டீனா பிரான்ஸ் அணிகள் மோதவுள்ளன இது கட்டார் நேரப்படி 6 மணியளவில் தொடங்க உள்ளத்துடன் இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது.