இந்தியாவின் வடமாநிலத்தில் தொடர உள்ள கனமழை மேலும் துன்பத்தை சந்திக்கவுள்ள மக்கள்.
இந்தியாவின் வட மாநிலங்களில் மீண்டும் கனமழை குறிப்பாக து 45 ஆண்டுகளில் இல்லா உயர்ந்த மழைவீழ்ச்சியாக இது காணப்படுகின்றது .
யமுனை நதி வெள்ளம் எங்கும் கடல்போல் காட்சியளிக்கும் நிலையில் டெல்லியில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர்.25000 க்கும் மேற்பட்டவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலர் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் பசியாலும் பட்டினியாலும் வாடுகின்றனர்.
நிலை இப்படியிருக்க மேலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.