1
வங்காளதேசத்தில் ஹிந்து மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க ஐ.நா தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கை உலக ஹிந்து அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் நடைபெற்றது.