0
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங்-பேக் அதிகாரத்தில் இருக்கும் போது நிறுவனம் ஒன்றிடமிருந்து சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஊழல் செய்தது உண்மையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி லீ மியுங்-பேக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.