புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சவூதி அரேபியா, பெறுமதி சேர் வரியை (VAT) 3 மடங்கு உயர்த்தியுள்ளது.

சவூதி அரேபியா, பெறுமதி சேர் வரியை (VAT) 3 மடங்கு உயர்த்தியுள்ளது.

0 minutes read

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா, பெறுமதி சேர் வரியை (VAT) 3 மடங்கு உயர்த்தியுள்ளது.

மேலும், வாழ்க்கை செலவு கொடுப்பனவை முற்றிலும் இரத்துச் செய்தும் சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ் வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே குறைபெறுமதியிலிருந்த கச்சா எண்ணெய் விலை, கொரோனா வைரஸ் தொற்றால் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More