சர்வதேச நாடுகளில் ஒரே மாதத்தில் 52 சதவீதம் கொரோனா அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
வேகமாக பரவும் JN.1 COVID கிருமி தொடர்பில் எச்சரிக்கை!
by இளவரசிby இளவரசி 0 minutes readவேகமாய்ப் பரவி வரும் JN.1 எனும் புதிய கொவிட் துணைக்கிருமி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. அந்தக் கருமி இங்கிலாந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு அறிவிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes read2023ம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை (22) முதல் மாணவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி …
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
இலங்கையில் 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
இந்திய பாராளுமன்றத்தில் அமளி: 100 எம்.பிக்கள் தற்காலிக நீக்கம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று (19) நடைபெற்ற கூட்டத்தொடரில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 100 பேர் தற்காலிகமாக நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். …
-
ஆசியாஉலகம்செய்திகள்
சீனாவில் நிலநடுக்கம்; 100க்கும் அதிகமானோர் மரணம்
by இளவரசிby இளவரசி 0 minutes readசீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கன்சு மாநிலத்தில் இன்று (19) நேர்ந்த நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர். மேலும் பலர் காயமுற்றனர். ரிக்டர் 5.9 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
அடுத்த ஆண்டு இங்கிலாந்து பொதுத்தேர்தலை எதிர்கொள்ளுமா?
by இளவரசிby இளவரசி 1 minutes readஅடுத்த ஆண்டு கண்டிப்பாக தேர்தல் நடக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரித்துள்ளார். இதனால் தேர்தல் ஆண்டை நோக்கி இங்கிலாந்து செல்வதால், பிரதமரைப் பற்றிய கருத்துக் கணிப்பு தற்போது …
-
இலங்கைஉலகம்செய்திகள்
தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் சுகாதார அமைச்சின் அறிவிப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readநாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வருடம், ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்முக்கிய செய்திகள்
சுற்றுலா பயணிகளின் நகரானது பாரிஸ்; 10ஆவது இடத்தில் லண்டன்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇவ்வாண்டு நிறைவடையும் நிலையில், உலகில் இவ்வாண்டு பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு பிடித்திருந்த நகரங்களின் வரிசையில் பாரிஸ் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன், லண்டன் நகரம் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. Euromonitor …