செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பாடசாலை பஸ் கவிழ்ந்ததில் 5 மாணவர்கள் காயம்

பாடசாலை பஸ் கவிழ்ந்ததில் 5 மாணவர்கள் காயம்

0 minutes read

கனடாவின் ஒன்ட்., வூட்ஸ்டாக்கிற்கு அருகே பாடசாலை பஸ் கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸில் 40 மாணவர்கள் இருந்த நிலையில், அவர்களில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, காயமடைந்த மாணவர்கள் உடனடியாக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் கூறினார்.

ஒன்ட்., வூட்ஸ்டாக்கிற்கு தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்மேற்கு ஆக்ஸ்போர்டில் உள்ள கத்பர்ட் வீதியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.