கசப்பான காய் என கூறி பாகற்காய் சாப்பிடுவதை பலரும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது தெரியுமா? பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள் பாகற்காயில் அதிகளவில் …
வேங்கனி
-
-
“என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்“ என்பதற்கேற்ப நமது தலையில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும். முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் பிராண சக்தி பெற்று …
-
எடைக்குறைப்பில் உடற்பயிற்சியை விட, உணவு முதன்மையான பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நவீன வாழ்க்கையில், மனித இனத்தின் பெரும் சவாலாக இருப்பது உடல் எடை அதிகரிப்பும், அதன் மூலம் …
-
உப்புமா என்ற வார்த்தையை சொன்னாலே சிலர் தெறித்து ஓடுவார்கள். ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை!’ என ஒரு பழமொழியே உண்டு. அந்தளவுக்கு உப்புமாவை இந்த காலத்து …
-
மகளிர்
சருமத்தில் கரும்புள்ளிகளை நீக்கும் செம்பருத்தி பூ பேஸ் பேக்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readவெறும் கூந்தல் வளர்ச்சி, சருமத்திற்கு மெருகேற்றும் மலர் என்பதையும் தாண்டி பல்வேறு விதமான மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது செம்பருத்தி. தேவையானவை: செம்பருத்தி பூ – 1தயிர் – 1 டீஸ்பூன்முல்தானி …
-
எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி. உடல் எடையைக் குறைப்பதற்கு, உடலுக்குத் தேவையான …
-
சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க ரோஜா பயன்படுகிறது. மற்றும் உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளவும் ரோஜா இதழ்கள் உதவுகிறது. ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது …
-
தினமும் கடலை பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து, சிறிது முளை கட்டியதும், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும். தேவையான பொருட்கள்: …
-
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உணர வேண்டும். அதற்கு இந்த உடலுக்குரிய மருந்து யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி உள்ளத்திற்குரிய மருந்து தியானம். நேரம் கிடைக்கும் …
-
மருத்துவம்
பெண்களை அதிக அளவில் தாக்கும் கருப்பை வாய் புற்றுநோய்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readஉலக அளவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். பெண்களை அதிக அளவில் தாக்கும் மற்றொரு நோய் …