குழந்தை ஒரு பொருளை விரும்பி கேட்கும்போது அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்க்க முடியாது. குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற மன நிலையில் பலரும் இருக்கிறார்கள். குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் செல்வதற்கு …
வேங்கனி
-
-
எந்த அளவு உணவு இயற்கையாக உடலைக் கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்குத் தேவையான உணவாகும் என ஆயுர்வேதம் சொல்கிறது. முன்பெல்லாம் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், …
-
தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது. தேங்காய்ப்பால் வேர்க்கடலை சூப்தேங்காய்ப்பால் வேர்க்கடலை சூப்தேவையான பொருட்கள் : …
-
குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கான சில முறைகள் இங்கே: குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்குழந்தைகள் அனைத்திலும் சிறந்து …
-
நீராவி குளியல் உடலுக்கு சில நன்மைகளை தந்தாலும் அதே அளவுக்கு தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும். நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம். …
-
காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்புபவர்கள் பிரெட், பயறு வகைகள், காய்கறி சேர்த்து சூப்பரான சாலட் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : …
-
உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசுவது கூடாது. அப்படி பேசுவது குழந்தைகளிடத்தில் மன பலத்தை குறைத்துவிடும். குழந்தைகளிடம் சொல்லக்கூடாத, பேசக் கூடாத சில விஷயங்கள் …
-
காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முட்டைகோஸ் – கேரட் சாலட்முட்டைகோஸ் …
-
ஒவ்வொரு மனிதனும் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மனதை தன்வசப்படுத்தவும், தனக்குள் உள்ள இறையாற்றலை இயற்கை சக்தியை உணரவும் கற்றுக் கொள்ள வேண்டும். மூளை நன்கு சிறப்பாக இயங்குவதற்கு …
-
தினமும் தக்காளி சூப் பருகுவதன் மூலம் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்திவிடலாம். தக்காளி சூப் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கவும் உதவும். தக்காளி விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து கொண்டிருக்கும் …