லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’ பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி …
கனிமொழி
-
-
உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க நல்லது தேவையான பொருட்கள் 1கப் காளான்கள் 2 க்யூப்ஸ் வெங்காயம் 2 தக்காளி பச்சை பீன்ஸ் ஆலிவ் எண்ணெய் பூண்டு 4 வினிகர் செய்முறை …
-
கடந்த சில ஆண்டுகளாக ப்ராக்கோலியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஏனெனில் ப்ராக்கோலி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளார்கள். ப்ராக்கோலியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் இரத்த சர்க்கரை அளவு …
-
எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் …
-
உங்கள் கல்லீரலின் வேலைகளில் ஒன்று, ஆல்கஹால் போன்ற நச்சுத்தன்மையுள்ள பொருட்களை உடைப்பது. நீங்கள் குடிக்கும்போது,உங்கள் கல்லீரலில் உள்ள பல்வேறு நொதிகள் ஆல்கஹாலை உடைக்க வேலை செய்கின்றன. இதனால் அது உங்கள் …
-
வெள்ளை வெங்காயம் வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். வெள்ளை வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.வெள்ளை வெங்காயம் இதயத் தமனிகள் மற்றும் ரத்த குழாய்களில் கொழுப்பு …
-
இயக்குனர்கள்சினிமாநடிகர்கள்
பிரபல நடிகர் லோகேஷ் கனகராஜ் கதையை நிராகரித்தார்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் …
-
பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகிரா (வயது 45). இவரது காதலர் ஜெரார்டு பிக் (வயது 35). கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த கால்பந்து உலக கோப்பை …
-
உலகம்செய்திகள்
ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் …
-
இலங்கைசெய்திகள்
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்| பிணையில் விடுவிக்கப்பட்ட 9 பேருக்கு விளக்கமறியல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் …