சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும். மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் …
கனிமொழி
-
-
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக …
-
செய்திகள்
ஆஸ்திரேலிய முகாம் காவலாளிக்கு கொரோனா தாக்கம்: அச்சத்தில் அகதிகள்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டல் அகதிகளை வைத்திருக்கும் தற்காலிக இடமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையர்களை பிரஞ்சு தீவுக்கு கடத்திய இந்தோனேசியர்கள் கைது
by கனிமொழிby கனிமொழி 1 minutes read120 இலங்கையர்களை படகு வழியாக பிரஞ்சு தீவுக்கு கடத்திய விவகாரத்தில், ஆட்கடத்தல்காரர்களாக சந்தேகிக்கப்பட்ட 2 இந்தோனேசியர்களை இந்தோனேசிய காவல்துறை கைது செய்துள்ளது. இந்திய பெருங்கடலில் பிரான்சின் ஆளுகையின் கீழ் உள்ள …
-
மருத்துவ மாணவி நிர்பயாவை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரேசமயத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு …
-
ஆசியாஇலங்கைசெய்திகள்
சவர்க்காரம் போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா.! பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,272யை தாண்டியுள்ளது. இலங்கையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51யை தாண்டியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள …
-
அமெரிக்காஆசியாசெய்திகள்
சீனாவிலிருக்கும் அமெரிக்க பத்திரிகையாளர்களை சீனா வெளியேற்ற முடிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவிலிருந்து கொண்டு சீன பத்திரிகையாளர்கள் பணிபுரிவதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக சீன பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் உத்தரவிட்டது. …
-
அமெரிக்காஐரோப்பாசெய்திகள்
பேஸ்புக்கின் ஊழியர்களுக்கு $1,000 போனஸ் வழங்க திட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா அச்சத்தால் பெரும்பாலான IT நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகியவையும் இவ்வாறு உத்தரவிட்டுள்ளன. இந்தநிலையில், கொரோனா வைரஸ் …
-
அமெரிக்காசெய்திகள்
வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள்…
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் …
-
அமெரிக்காசெய்திகள்
ஏப்ரல் இறுதிக்குள் மருந்து தயார்: அமெரிக்கா ஜனாதிபதி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவில் பல ஆயிரம் பேரை உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவிலுள்ள …