வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்காவின் முக்கிய அதிகாரி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா, டெங்கு தொற்றுகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும், இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி …
-
சினிமாதிரைப்படம்
சிவகார்த்திகேயன் பிறந்தநாள் – எஸ்.கே 20 படக்குழுவினர் வெளியிட்ட சிறப்பு வீடியோ!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இப்படத்தைத் …
-
இந்தியாசெய்திகள்
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் …
-
இலங்கைசெய்திகள்
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உக்ரைன் இடையே இயக்கப்படும் …
-
இலங்கைசெய்திகள்
கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதன் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிறக்கவிருக்கும் …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் …
-
இலங்கைசெய்திகள்
பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொரோனா
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.