செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு

0 minutes read

யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களுக்குள் 4 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.