தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேசிய வேலைத்திட்டங்கள் அனைத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் எந்தப் பாகுபாடுகளுமின்றி உள்ளீர்க்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை திட்டத்திலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த சுமார் 51 பாடசாலைகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் …
-
இலங்கைசெய்திகள்
மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் நீதிமன்றிடம் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 27 மாநிலங்களில் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் …
-
இலங்கைசெய்திகள்
நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஎனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி …
-
இந்தியாசெய்திகள்
இத்தாலியில் இருந்து வருகை தந்த பயணிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்த பயணிகள் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். போர்த்துக்கலை சேர்ந்த இரோ அட்லான்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான …
-
இலங்கைசெய்திகள்
யாழ்.மாவட்ட இராணுவ தளபதிக்கும் மாவட்ட செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇன்று (வெள்ளிக்கிழமை)குறித்த சந்திப்பில் , யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி ) எஸ்.முரளிதரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர் …
-
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி முனை திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத பேண்டஸி …
-
சினிமாநடிகைகள்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநடிகர் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஜே.ஆர் 28’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் …