பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக …
கனிமொழி
-
-
விளையாட்டு
உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சின் விசாவை இரத்துச் செய்தது அவுஸ்ரேலியா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க இருந்த உலகின் முதல்நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சின், விசாவை அவுஸ்ரேலிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது. …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்க கேபிடல் கட்டட தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க கேபிடல் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு பைடனின் ஜனாதிபதித் தேர்தல் …
-
பால் – வாழைப்பழம்: பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும் வழக்கம் நெடுங்காலமாக நடைமுறையில் இருக்கிறது. அப்படி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ‘‘பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒருசேர சாப்பிடும்போது ஜீரணமாவதற்கு …
-
தேவையானவை: பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)சீரகம் – 2 டீஸ்பூன்இஞ்சி – ஒரு துண்டுபூண்டு – 2 பற்கள்பச்சை மிளகாய் – ஒன்றுபாஸ்மதி அரிசி – ஒரு கப்எண்ணெய் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇன்று(வெள்ளிக்கிழமை) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கைகள் இல்லாது செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே …
-
இலங்கைசெய்திகள்
ஆரியகுளத்தில் மதங்களை திணித்தால், அஸ்தியை கரைப்போம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆரியகுளத்தில் மதங்களை திணிக்க முற்படக் கூடாது அவ்வாறு மதங்களை திணிக்க முற்பட்டால் அந்தியேட்டி அஸ்தியை கரைக்க தமிழ் மக்கள் முற்படுவார்கள். வீணாக இதனை பிரச்சனையாக்க வேண்டாமென தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் …
-
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை (சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தரும் அவர், நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் …
-
இந்தியாசெய்திகள்
தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் 17 பேர் குழு அமைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை :தமிழகத்தில் கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்த, பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அறநிலையத்துறையில் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் …