பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் நகரில் இம்முறை நடைபெறவுள்ள 22ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் 72 நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற மாகாராணியின் கோல் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் …
கனிமொழி
-
-
தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விரும்பன் படப்பிடிப்பை முடித்திருந்தார். பெரும்பாலும் …
-
நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுக்காகவும் சுற்றுலா செல்லவும் ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது …
-
இந்தியாசெய்திகள்
ஜார்க்கண்ட் பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பேருந்துடன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. …
-
விளையாட்டு
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி தென்னாபிரிக்கா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, நேற்றைய மூன்றாம் நாள் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிலதெல்பியா,அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலதெல்பியா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று …
-
தேவையான பொருட்கள்:ஸ்பூன்எண்ணெய்பிரிஞ்சி இலைபச்சை மிளகாய் – 2இஞ்சி – 1 துண்டுபூண்டு – 6 பல்வெங்காயம்தக்காளி 1 – பொடியாக நறுக்கியதுஉப்பு – தேவையான அளவுமிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்தனியாத் …
-
வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘அங்க’ என்றால் ‘அங்கம்’, ‘முக’ என்றால் ‘முகம்’, ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘பாதம்’, ‘பஸ்சிமா’ என்றால் ‘மேற்கு’, ‘உத்தானா’ என்றால் ‘மிகுவாக …
-
இலங்கைசெய்திகள்
சீனா- இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங்வுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டு …
-
இலங்கைசெய்திகள்
பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் கைது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (புதன்கிழமை ) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது செய்து ஒப்படைத்துள்ளதாக …