அண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான ‘ஆசியாவின் ராணி’க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இறுதி ஒப்பந்தம் செய்வது குறித்து …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்று நிருபம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇன்று(வியாழக்கிழமை) குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளது. எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் ஒமிக்ரோன் முதலாவது உயிரிழப்பு பதிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதன்படி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளதுடன், அவர் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அஷோக பண்டார மேலும் கூறியுள்ளதாவது, …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்த்தில்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபொது இடங்களில் நடமாடுபவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் …
-
சென்னை:தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் …
-
ஒமிக்ரோன் மற்றும் அதன் மீதான சவால்களை சமாளிக்க தமிழக அரசு முழுமையாக தயார் நிலையில் உள்ளதென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நடைப்பெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 141 பேர் குணமடைவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்த 412 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்த விடயம் குறித்து சிங்கள வார இதழொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரிகும் முகமாக செயற்பட வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇந்தியா வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தூக்கி கொண்டு சீனாவை …