தேவையானவைகோழிக்கறி – 1/2 கிலோ,பெரிய வெங்காயம் – 3,தக்காளி – 3,இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி,மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,தனியா தூள் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
ஒமிக்ரோனை தவிர்ப்பதற்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது அவசியம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ள நால்வரில் மூவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அமைச்சின் மருத்துவர் …
-
நத்தார் மற்றும் புதுவருட தினத்தை முன்னிட்டு பண்டிகைக் காலத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய தேவை இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக …
-
இலங்கைசெய்திகள்
எரிவாயு வெடிப்பு – நிபுணர் குழுவின் அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஎரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்தக் குழுவின் உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ.ஜயதிலக தெரிவித்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோத மீன் பிடி-இந்திய மீனவர்கள் 43 பேர் கைது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readயாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அண்மையில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே, சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த …
-
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 79 ஆயிரத்து 134ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 47 ஆயிரத்து 182 பேர் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு பயணித்த பேருந்து விபத்து!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் …
-
இந்தியாசெய்திகள்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து விசாரணை விரைவில் முடியும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐதராபாத்: ‘முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை ஒரு சில வாரங்களில் முடிந்து விடும்,’ என விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்திய …
-
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘அண்ணாத்த’. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் …
-
இந்தியாசெய்திகள்
தமிழககத்தில் பிரதமரினால் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் …