கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக, கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால், அதை தமிழ் மொழியில் அனுப்புமாறும், …
கனிமொழி
-
-
நவரசம என்ற கவிதைத் தொகுப்பு நூலில், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எழுதியுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர், …
-
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி கோரக்கண் கட்டுப்பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் …
-
இந்தியாசெய்திகள்
ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகுன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று (புதன்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
யாழ்- சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோன்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். பொது நூலகத்தினை …
-
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘என்.ஜி.கே.’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது …
-
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக இருந்தது சில்க் ஸ்மிதா மட்டும்தான். அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக திரிஷா தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க வேண்டும் என இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்திய இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற …
-
விளையாட்டு
2வது இருபதுக்கு இருபது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டவது இருபதுக்கு இருபது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. நேற்று கராச்சியில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றபெற்ற பாகிஸ்தான் அணி ம்முதலில் துடுப்பெடுத்தாட …