தேவையான பொருட்கள்:இறால் – 1/2 கிலோமைதா – 2 கையளவுஅரிசி மாவு – 1 கையளவுசோள மாவு – 1 கையளவுபச்சை மிளகாய் – 2இஞ்சி,பூண்டு விழுது – 1 …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 50 அத்தியாவசியப் பொருட்கள் இன்று முதல் குறைந்த விலைக்கு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசதொச வர்த்தக நிலையங்களில், 50 அத்தியாவசியப் பொருட்களை இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று …
-
இலங்கைசெய்திகள்
13ஆம் திருத்தம் -முக்கிய விடயங்களையும் உள்வாங்கிய அதிகாரப்பகிர்வையே எதிர்பார்க்கின்றோம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசுன்னாகத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ‘தமிழர்தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பாக சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு’ என்ற தலைப்பில் நேற்று (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் நடைபெற்ற …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பண்டிகைக் காலத்தில் மீண்டும் அத்தியாவசிய உணவுகளுக்கு தட்டுப்பாடு?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொழும்பு துறைமுகத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் கட்சிகளின் இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆதவன் செய்திப்பிரிற்கு உறுதிப்படுத்தினார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் திலீப் லியனகே, 30 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு தற்போது பூஸ்டர் டோஸ் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனாவால் மேலும் 22 பேர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஉயிரிழந்தவர்களில் ஆண்கள் 15 பேரும் பெண்கள் 07 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 595ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் …
-
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து, ‘வெந்து …
-
இந்தியாசெய்திகள்
ஐஏஎஸ் அதிகாரிகள் ஜனவரி 31ம் தேதிக்குள் சொத்து விவரம் தாக்கல் செய்ய வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் …
-
தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை என நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களை …