அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ். ஜிம்பாப்வே நியுசிலாந்து சிங்கப்பூர் போன்ற பாதிப்பு மிக்க …
கனிமொழி
-
-
விளையாட்டு
பாகிஸ்தான் சுப்பர் லீக்: ஏழாவது அத்தியாயம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதன்படி, ஏழாவது அத்தியாயம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது. அதேபோல, வீரர்களுக்கான வரைவு அடுத்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12ஆம் திகதி) திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் …
-
அமெரிக்காசெய்திகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடரபாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் …
-
காலையில் எழும்போதே ஒருவித சோர்வு சிலரிடம் எட்டிப்பார்க்கும். எந்த அளவிற்கு காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குகிறோமோ அதனை பொறுத்து அந்த நாளின் செயல்பாடுகள் அமையும். காலையில் எழுந்ததும் ஒருசில விஷயங்களை …
-
தேவையான பொருட்கள் :மைதா மாவு – 2 கப்உப்பு – 1/2tspவெண்ணெய் – 150 கிராம் பூரணம் வைக்க :எண்ணெய் – 2 tspவெங்காயம் – 4தக்காளி – 3பச்சை …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களுடைய பிரச்சினைகள், கல்வி, …
-
இலங்கைசெய்திகள்
வவுணதீவு சம்பவத்தை புலிகள் மீது சுமத்த ஆலோசனை வழங்கியது யார்?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்ப ஆலோசனை வழங்கியவர் யார் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலை மாணவர்கள் கடத்தி கொலை செய்த கரன்னகொட உள்ளிட்டவர்களை தண்டியுங்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇராணுவத்தில் இருந்த ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் மேலும் சில நோயாளர்கள் இருக்கக்கூடும்?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்த நிலையில், குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து நாடு …
-
இலங்கைசெய்திகள்
“நாடு வெட்கப்படவேண்டிய நாள்“ இலங்கையரின் கொலை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசியல்கோட் நகரில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து …