கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே கொரோனா நிலைமையை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் …
கனிமொழி
-
-
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 873 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் மோசடி இடம்பெறவில்லை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிரவ நனோ நைட்ரஜன் உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. உர இறக்குமதியில் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் இருவர் கைது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனபால், ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கொடநாடு எஸ்டேட்டில் கடந்த …
-
சினிமா
எதிர்பார்ப்பை தூண்டும் அண்ணாத்த திரைப்படத்தின் பாடல்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. டி.இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ள …
-
இலங்கைசெய்திகள்
விவசாயத்துறை அமைச்சின் அனைத்து பதவியிலிருந்தும் புத்தி மரம்பே நீக்கம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர்செய்கை விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் புத்தி மாரம்பே, விவசாய அமைச்சில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் ஜயசிங்கவுக்கு …
-
தனிப்பட்ட நாடுகள் அல்லது நாடுகளின் கூட்டங்களால் சர்வதேச விதிகளை தீர்மானிக்க முடியாது என அமெரிக்காவை சீனா மறைமுகமாக சாடியுள்ளது. ஐ.நா.வில் சீனாவின் சட்டப்பூர்வ இருக்கை மீட்டெடுக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை …
-
விளையாட்டு
ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: ஆப்கானின் சுழலில் சிக்கியது ஸ்கொட்லாந்து!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரி-20 உலகக்கிண்ண தொடரின் 17ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழு-2 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் ஸ்கொட்லாந்து அணியும் …
-
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா முடிவுக்கு வராத நிலையில் பருவ கால நோய்களும் பாதிப்பை அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. கொரோனா மற்றும் டெங்கு ஆகிய இரண்டு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் …
-
தேவையானவை:பச்சரிசி – ஒரு கப்குடமிளகாய் – ஒன்றுதக்காளி – 2வெங்காயம் – ஒன்றுபச்சைப்பட்டாணி – கால் கப்காய்ந்த மிளகாய் – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்மிளகாய்த்தூள் – ஒரு …