நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என ஸ்ரீலங்கா …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ். பல்கலைக்கு விஜயம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகனடியத் தூதரக அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டம் கட்டமாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை தீர்மானிப்பதற்கான …
-
இலங்கைசெய்திகள்
ஆரியகுளத்தை உரிமைகோரும் நாகவிகாரையின் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம் மாநகர சபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது என பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். குளத்தின் நடுவே தியான மண்டபம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் அமுலில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்வு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் அமைச்சர் ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readமுன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு …
-
சினிமா
ஜான்வி கபூர் நடனத்தை பார்த்து பட வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு உரியத் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்கள். தமிழில் மட்டும்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் …
-
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த 67வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த …
-
இந்தியாசெய்திகள்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் : நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய திட்டம்?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் முக்கியமான இரண்டு நிதிசார் சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தின் இறுதியில் ஆரம்பமாகும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இன,மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளை இடைநிறுத்த வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் …