கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் நிதி திரட்டின. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கும் வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல்களுக்கு …
கனிமொழி
-
-
இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை ஆகிய இடங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன. அத்தோடு, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வர்த்தக …
-
தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கம் ஜூன் 21 ஆம் திகதியுடன் (திங்கட்கிழமை) முடிவடையவுள்ளது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய முடக்கத்தை ஜூன் 28ஆம் திகதி வரை நீடித்து தமிழக …
-
தமிழ் மக்கள் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்கள். ஆகவே அதற்கு எதிராக குரல் கொடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற …
-
இந்தியாசெய்திகள்
தெலுங்கானாவில் பொதுமுடக்கம் நீக்கம் – இயல்பு வாழ்க்கைக்கு மக்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகுறித்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து, முழு அளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்துத் துறைகளும் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளுமாறு …
-
விளையாட்டு
149 ஓட்டங்கள் முன்னிலை-2இன்னிங்சிற்காக களமிறங்கும் தென்னாபிரிக்கா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் …
-
அமெரிக்காசெய்திகள்
இங்கிலாந்து மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ஜோ பைடனுக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில், இந்த ஆண்டிற்கான ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த …
-
பலாப்பழம் எல்லோருக்கும் பிடித்தமானது. அனைவரும் அதனை ரசித்து, சுவைப்பார்கள். சத்துக்கள் நிறைந்த பலாப் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இந்தப் பழத்தின் அனைத்து பகுதிகளுமே உணவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
முக்கிய பொருட்கள்1 கப் அரிசி6 pieces கோடுகளாக வெட்டி கொள்ள தேங்காய்பிரதான உணவு1 தேக்கரண்டி கலர் பொடி1 கப் சீனி2 தேக்கரண்டி நெய்2 1/2 கப் நீர்2 இலவங்கப்பட்ட இலைதேவையான …
-
இலங்கைசெய்திகள்
வெட்டுக் காயங்களுக்கு உள்ளான 6 மாதக் குழந்தை உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருகோணமலை- கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கப்பல்துறையில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 …