0
இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை ஆகிய இடங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன.
அத்தோடு, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வர்த்தக நடவடிக்கைளும் இடம்பெறவுள்ளன.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நாளை நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.