உலக நம்பர் வன் டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச்சின் விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் இரண்டாவது முறையாகவும் வெள்ளக்கிழமை இரத்து செய்துள்ளது. இதனால் அவர் 2022 அவுஸ்திரேலிய ஓபனில் பங்கெடுப்பதில் சந்தேகம் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மெய்நிகர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – நிதி அமைச்சர் பஷில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவினால் கருதப்படும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை தீவிர நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் | ஐக்கிய நாடுகள் சபை எதிர்வுகூறல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இவ்வருடம் உணவுப்பற்றாக்குறை, வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் ஐக்கிய நாடுகள் சபை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ஒமிக்ரோன் மேலும் அதிகரிக்க வாய்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம …
-
இலங்கைசெய்திகள்
வரையறுக்கப்பட்டதாக ஆசிரியர் சேவை உள்ளிட்ட சேவைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை ஆகிய சேவைகள் 2021.08.30 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நான்கு பிரதான விடயதானங்களுக்கமைய வெவ்வேறாக்கப்பட்டு …
-
இலங்கைசெய்திகள்
பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட சகோதரிகள் இருவர் வசமாக சிக்கினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதுப்பிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கான உரிமத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்தி, அதன் மூலம் பல பெண்களிடம் 24 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணமோசடி செய்த சகோதரிகள் இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர். கண்டி – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடாத்தி அதன்மூலம் 12 பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் சுற்றுலா விசா மூலம் டுபாய் நாட்டுக்கு அனுப்பியமை, மற்றும் அவுஸ்திரேலியாவில் வேலைவாய்பை பெற்றுத்தருவதாக கூறி பெண்ணொருவரிடம் 6 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டமை தொடர்பில் குறித்த பெண்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்களால் மோசடி செய்யப்பட்ட 615 000 ரூபாவை மீள ஒப்படைக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனையடுத்து இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மோசமான நிலை | வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கவலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு அழகாக உள்ள போதிலும் செயற்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக இலங்கை வந்த வெளிநாட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ரயில் நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பு …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் கவிழ்வது உறுதி! | நாமலுக்கு மைத்திரி பதிலடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. இந்த அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் …
-
இலங்கைசெய்திகள்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு 1000 நாட்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு இன்றுடன் ஆயிரம் நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், சகல மறை மாவட்ட ஆயர்களின் பங்குபற்றலுடன் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகி காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவரை பணி …