இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்?பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய்.இனிப்புப் பலகாரங்களையும்சில புதிய ஆடைகளையும்வாங்கி வைத்திருப்பாய்.பவுடர் அப்பிய முகத்துடன்புன்னகை பூத்தபடி,படியேறும்போதுஎந்த வார்த்தையை முதலில்பேசவேண்டுமென்றுமனப்பாடம் செய்து கொண்டிருப்பாய்.ஆனால்,உன்னைப் பார்த்துநான் பரிதாபப்படுகிறேன்.உனக்காக.ஐந்து பகல்களும்இரண்டு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ஓய்வுநிலை அதிபர் நா. சோதிநாதனுக்கு மண்ணின் மைந்தர் விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் நா. சோதிநாதனுக்கு கிளி மக்கள் அமைப்பின் மண்ணின் மைந்தர் விருது வழங்கப்பட்டவுள்ளது. நிகழ்வின் அழைப்பிதழ் இதோ உழவர் விழா 202216-01-2022 ஞாயிற்றுக்கிழமைகலை நிகழ்வுகளும் …
-
இந்தியாசெய்திகள்
ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் 10 கி.மீ. தூரம் பேருந்தை ஓட்டிய பெண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநெருக்கடியான நேரத்தில் பதற்றமடையாமல் துணிச்சலாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிய யோகிதாவை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் …
-
ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, …
-
விளையாட்டு
இந்தியா ஓபன் பேட்மிண்டன் | லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் …
-
இந்தியாசெய்திகள்
ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்ற பிரபாகரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள் 2 பேர் வெளியேற்றப்பட்டனர். மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் கிளர்ச்சிக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) கிளர்ச்சி ஒன்றை செய்ய தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இதனடிப்படையில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் லாக்டவுன் என்ற வார்த்தைக்கு தடையாம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘லொக்டவுன்’ என்ற சொல்லைத் தடை செய்யப்பட்ட சொல்லாகப் பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே இதனை …
-
இலங்கைசெய்திகள்
புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகோவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாமல் போன புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டாயிரத்து 943 …
-
இலங்கைசெய்திகள்
மரணத்தின் விளிம்பில் ஆப்கான் மக்கள் | தலிபான்களுக்கு அவசர வேண்டுகோள் | ஐ.நா.எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தான் மக்கள் தற்போதைய சூழ்நிலையில் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். 8.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்கள் பட்டியினால் வாடி வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். …