கொவிட்-19 தொற்று கவலைகள் காரணமாக கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. குறித்த தூதரகத்தில் பணிபுரியும் …
பூங்குன்றன்
-
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
அகலிகையின் செருப்பு | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமற்றவர் பொருளைத் திருடஎன் தந்தைஎனக்குக் கற்றுத் தரவில்லை.நானும் என் மகனுக்குகற்றுக் கொடுக்கப் போவதில்லை. நிரம்பக் கற்றவர்களும்மற்றவர் பொருளைத்திருடக் கற்றிருக்கிறார்கள்.செருப்பைக்கூட…களவாகஅணிந்துபார்க்கஆசைப்படுகிறார்கள். இந்திரன் சேவலாகியதும்திருட்டுக்காகத்தான்.பூனையாகிப்பொட்டுக்குள்ளால்தப்பியோடியதும்திருடியதால்த்தான். ஏன், அகலிகைக்கு மட்டும்தான் அணிந்திருந்ததுதன் செருப்பில்லையென்றுதெரியாமலா போனது? …
-
இலங்கைசெய்திகள்
பாகிஸ்தானுக்கு குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் முல்லைத்தீவு மாணவி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச குத்து சண்டை போட்டிக்கு செல்லவுள்ள ஒரே தமிழ் மாணவியான கணேஷ் இந்துகாதேவி முல்லைத்தீவை சேர்ந்த தந்தையை இழந்த சர்வதேச குத்து சண்டை போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்டுள்ள 39 டெங்கு நோயாளர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதிகாரிகள் கருத்து தெரிவித்த போதே இதனைக் …
-
வெண் பொங்கல், மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல் என்று பல்வேறு பொங்கல் வகைகளை சுவைத்து இருப்பீங்க. இன்று கொத்தமல்லியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: …
-
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவிற்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது. நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் …
-
இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என கீர்த்தி சுரேஷ் அறிவுறுத்தியுள்ளார். தமிழில் ரஜினி முருகன், சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் …
-
செய்திகள்விளையாட்டு
ஐ.பி.எல் தொடருக்கு புதிய டைட்டில் ஸ்பான்சர் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2016-ம் ஆண்டு முதல் வருடம் ரூ.440 கோடி செலுத்தி விவோ நிறுவனம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை வரவுள்ள சீனாவின் மற்றுமொரு கப்பல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிறுபோக பயிர் செய்கைக்கு தேவையான நைட்ரஜன் அடங்கிய சேதனப் பசளையை சர்ச்சைக்குரிய சீன பசளை நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனத்திடம் இருந்து புதிதாக எதிர்வரும் …