பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளதுடன் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சுதந்திர தினத்தன்று உண்ணாவிரப் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகவும், கருப்புபட்டி அணிந்து 2ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையில் அடையாள உண்ணாவிரதத்திற்கு, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் …
-
செய்திகள்விளையாட்டு
செல்ல மகளின் பெயரோடு புகைப்படத்தையும் வெளியிட்டார் அனுஷ்கா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுக்கிய நட்சத்திரங்களான விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்திருந்தது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் …
-
உலகம்செய்திகள்
ஆங் சான் சூகி அரசிற்கு எதிரான சதித்திட்டத்தில் மியான்மர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டத்தில் மியான்மரின் இராணுவம் திங்களன்று அதிகாரத்தைக் கைப்பற்றியது. அவர் தனது தேசிய லீக் ஃபார் …
-
உலகம்செய்திகள்
வியட்நாம் 76 வயதான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ட்ராங்கை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவியட்நாமின் ஆளும் சமுதாயக் கட்சி தனது 76 வயதான தலைவரான நுயென் பு ட்ராங்கை, மூன்றாவது ஐந்தாண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓய்வு பெற வேண்டும் …
-
செய்திகள்விளையாட்டு
ஆஸி. ஓபன் தனிமைப்படுத்தலில் 15 நபர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளனர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவுஸ்திரேலிய ஓபனுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களில் இன்னும் 15 நபர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளனர். இதில் முன்னதாக கொரோனா தொற்றுக்கு சாதகமான சோதனை செய்த ஒரு வீரரும், ஏனைய இருவரும் அடங்குவர் என்று …
-
இயக்குனர்கள்சினிமா
இயக்குநர் ஷங்கர் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎந்திரன் கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த …
-
சினிமாநடிகைகள்
நெற்றியில் குங்குமம் | ரகசிய திருமணமா? | சனம் ஷெட்டி விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து …
-
சினிமாதிரைப்படம்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த …
-
உலகம்செய்திகள்
நவல்னி, துன்பெர்க் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅலெக்ஸி நவல்னி, காலநிலை பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் ஆகியோர் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுடன் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் …