இந்தியாவில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக அமெரிக்க விளையாட்டு வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் 10,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கி உள்ளார். இந்திய மத்திய அரசின் …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
அப்பாவின் கயிற்றுக்கட்டில் | முல்லைஅமுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஒரு வெள்ளிக்கிழமையில் தான்தூக்கம் வரவில்லையெனஅப்பாமுற்றத்தில் கயிற்றுக்கட்டிலைப்போட்டுப் படுத்தார்.பிறகு தலைவாசலுக்குள் முடங்கிக்கொண்டார்.ஒரு வெள்ளிக்கிழமைநாலுபேரோடு போனார் உயிரற்றவராய்..சாத்திரம் சரியில்லை எனதலைவாசால் இடம் மாறியது.அப்பாவின்கயிற்றுக்கட்டில்கறையான் தின்று குற்றுயிராய் வேலியோரம் கிடந்தது.யார் இவரெனபேரர்கள் கேட்கிறார்கள்.சொல்லவும் கதைகள் நிறைய …
-
இலங்கைசெய்திகள்
இல்லாத விடுதலைப் புலிகளிற்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readசந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கேள்வி! இல்லாத விடுதலைப்புலிகளிற்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் இன்று …
-
இலங்கைசெய்திகள்
குருந்தகம ‘குருந்தூர்’ மலையானதாம் | வட, கிழக்கில் 99% மரபுரிமை பௌத்தர்களுடையதாம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகுருந்தகம என்பதே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது. இதனை எம்மால் நிரூபிக்க முடியும். வடக்கு – கிழக்கில் காணப்படும் தொல்பொருள் இடங்களில் 99 வீதமானவை பௌத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவை என்று எல்லாவல …
-
இயக்குனர்கள்சினிமா
போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்த தனுஷ் ரசிகர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப் படங்கள் ஓடிடி …
-
தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்த நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான …
-
இலங்கைசெய்திகள்
‘வடக்கு மாகாணத்தில் 85 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி மருந்து கிடைத்ததும் மறுநாளே பொது மக்களுக்கு வழங்கும் பணி …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி கல்வி வலயம் இரண்டாகிறது | அரசு அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் எழுத்து மூலமான அனுமதியினை வட மாகாண ஆளுநரிடம் கல்வி அமைச்சலர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் நேற்று (05) கையளித்துள்ளார். யாழ் …
-
இலங்கைசெய்திகள்
‘யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள்’ – சாணக்கியன் பகிரங்க அழைப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரளவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸாரென அடையாளப்படுத்தி 5 இலட்சம் ரூபா பணம் கொள்ளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கட்டுகஸ்தொட்ட பகுதியில் கடந்த 3 ஆம் திகதி பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நான்கு பேர் கொண்ட குழுவினர், வர்த்தகர் ஒருவரின் …