சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஆடவருக்கான உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் ஏ குழு போட்டியில் ரஷ்யாவிடம் தோல்வி அடைந்த நடப்பு உலக சம்பியன் ஸ்பெய்ன், போட்டியிலிருந்து …
பூங்குன்றன்
-
-
-
இலங்கைசெய்திகள்
வீதிகளில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் வசமாக சிக்கினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இறக்ககாமம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்பவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் …
-
இலங்கைசெய்திகள்
8 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு | சீரற்ற காலநிலை தொடரும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட …
-
இலங்கைசெய்திகள்
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடந்த 20 ஆம் திகதி வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு அவரை வெட்டி கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சதேகநபர்கள் இருவர் கடந்த …
-
இலங்கைசெய்திகள்
11 சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவு | பேராச்சத்தில் மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readநாட்டில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியிலும் , நேற்று ஞாயிற்றுக்கிழமை கேகாலை, கொழும்பு, திருகோணமலை …
-
உலகம்செய்திகள்
ஆஸ்திரேலிய அரசால் 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி சமூகத்திற்குள் விடுவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சமூகத் தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார். சமூகத் தடுப்பு என்பது ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் ஒருவரை வாழ அனுமதிப்பதாகும். தடுப்பு மையங்களுடன் ஒப்பிடுகையில் சமூகத் தடுப்பு முறை குறைந்தபட்ச அளவிலான சுதந்திரத்தை குறிப்பிட்ட அகதிக்கு வழங்குகிறது. …
-
இலங்கைசெய்திகள்
ஹற்றன் உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஹட்டன் மல்லியப்பு சந்தியிலுள்ள உணவகம் ஒன்றில் எரிவாயுக் கசிவினால் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தினால் உணவகத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இது …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பூக்களில் கந்தகம் இல்லை! | சி.கிரிஷாந்த்ராஜ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசில காட்சிகளின்மீள் நிகழ்தலால்ஆவேசத்தில்எதிர்வினையாற்றஎத்தனிக்கும் நெஞ்சைதலையில் குட்டிக் குட்டிஅடக்கிக்கொண்டேஇருக்கிறோம்! சீருடை சூழ்ந்துகொள்ளஅன்றும்மண்டியிட்டமர்ந்தோம்…இன்றும்மண்டியிட்டமர்ந்தோம்… ஊதுபத்தி…கற்பூரம்…வாடுவதற்குள்நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்தகொஞ்சம் பூக்கள்…வேறெதுவுமில்லை…வேறெதுவுமேயில்லை! பூக்களில் கந்தகம் இல்லை…ஊதுபத்தியில் தோட்டாக்கள் இல்லை…கற்பூரத்தின் சுவாலைஉங்களைஎரித்துவிடப்போவதுமில்லை…
-
இலங்கைசெய்திகள்
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆசிரிய துறைக்கு ஏதுவான கெளரவமான சம்பளத்தையும் அவர்களுக்கான கெளரத்தையும் நாட்டின் சகல ஆசிரியர்களுக்கும் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும். நாட்டின் சிறந்த பிரஜையை உருவாக்குவது அவர்களது கைகளிலேயே தங்கியுள்ளது. அவர்களே அதன் …