வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்துள்ளது. மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் உடைப்பெடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சபையில் ஆளுந்தரப்பை கண்டித்தார் சபாநாயகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த சர்ச்சையும் பாராளுமன்றத்தில் வெடித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி …
-
செய்திகள்விளையாட்டு
மே.இ.தீவுகளின் சாமர்த்தியத்தால் 204 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை, முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. நேற்று காலி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதலாம் நாள் ஆட்டநேர …
-
இலங்கைசெய்திகள்
முதியவர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (30) காலையில் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையிலேயே இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மையில் …
-
செய்திகள்தமிழ்நாடு
தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் …
-
மருத்துவம்
குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், …
-
இந்தியாசெய்திகள்
நாளை உருவாகும் காற்றழுத்தம் | புயல் சின்னமாக மாற வாய்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவருகிற 2, 3-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
குழந்தையின் நீதியை வலியுறுத்தும் கதை | ரூபாய் 2000
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் நடிகர் இல்லை நடிகை நாயகி இல்லை இயக்குனர் ருத்ரன் இசை இனியவன் ஓளிப்பதிவு பிரிமூஸ் தாஸ் விவசாயி அய்யநாதனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின், அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபதிவு -3 சங்க இலக்கியம் புறநானூறு பாடல் – 9 போரின் அறநெறி பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாடியவர்: நெட்டிமையார் என்னும் பெண் புலவர். இவர் சங்க …