நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சமையல் எரிவாயு உள்ளடக்க அளவுகளின் மாற்றங்களே சிலிண்டர்கள் வெடிக்க காரணம் | UNP
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமையல் எரிவாயு சிலிண்டர்களின் உள்ளடக்கங்களின் அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவை வெடிப்பதற்கான பிரதான காரணமாகும். எனவே இது தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு விசேட பரிசோதனைகளை முன்னெடுத்து , அதன் …
-
இலங்கைசெய்திகள்
கொட்டாவையில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபன்னிப்பிட்டிய – கொட்டாவ வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதற்கான காரணம் சமையல் எரிவாயு கசிவாக காணப்படலாம் என்று கொட்டாவ பொலிஸார் சந்தேகம் …
-
செய்திகள்விளையாட்டு
டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் மொஹமதுல்லஹ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மொஹமதுல்லஹ் அறிவித்துள்ளார். 35 வயதான மொஹமதுல்லஹ் 2009 ஆம் ஆண்டில் தனது டெஸ்ட் பயணத்தை ஆரம்பித்தார். அவர் …
-
செய்திகள்விளையாட்டு
முதல் போட்டியில் 187 ஓட்டங்களினால் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 187 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் …
-
இலங்கைசெய்திகள்
ஆறுமுகநாவலரின் 142 ஆவது குருபூஜை நிகழ்வை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்க அரசாங்கம் ஏற்பாடு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை நன்னாளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நாடளாவிய ரீதியிலே அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழாவும் குருபூஜையும் சேர்ந்த …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
மாநாடு | `எஸ்.டி.ஆர் – எஸ்.ஜே சூர்யா – வெங்கட் பிரபு’ கூட்டணி களைகட்டியதா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதனக்கேயுரிய பாணியில் வசனங்களால் ரசிக்க வைக்கிறார். மாநாட்டின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜே சூர்யாதான். பெரிய இடைவேளை, நடுவே சிம்புவின் அபார உருமாற்றம், படம் தொடங்கியதா ட்ராப்பா என்கிற குழப்பம், கடைசிநேர …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இலங்கையில் திருவள்ளுவர் திருநாள் விழா எடுத்தோர் | தமிழரசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readதிருவள்ளுவர் திருநாள் விழா எடுத்தோர் அநுராதபுரத்தில் நடந்த திருக்குறள் மாநாடு [திருவள்ளுவர் திருநாள்] மலர் 1955 …
-
இலங்கைசெய்திகள்
மாவீரர்களை நினைவுகூரலாம் | முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாவீரர்நாள்_2021 இறந்தவர்களை நினைகூர முடியும். திருத்திய கட்டளையை பிறப்பித்த முல்லைத்தீவு நீதிமன்றம் இறந்தவர்களை நினைவுகூருவது மானிட பண்பியல்பு என்கிற அடிப்படையில் மாவீரர் நினைவு நிகழ்விற்க்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாற்றி …
-
இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தியிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.