சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருக்கும் ‘மைக்கேல்’ என்ற புதிய படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்புக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீ …
பூங்குன்றன்
-
-
விளையாட்டு
ரோகித் சர்மா தலைமையில் நியூஸிலாந்துடனான டி-20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொல்கத்தாவில் நடந்த மூன்றாவதும் இறுதியுமான டி-20 போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்களினால் டி-20 உலகக் கிண்ண ரன்னர்-அப்பான நியூசிலாந்தை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த …
-
கனடாவின் ஒன்டாரியோ கராத்தே சம்மேளனத்தினால் (The Sport Governing Body for Karate in Ontario) நடாத்தப்பட்ட கராத்தே நடுவர் தேர்வில் சென்செய்.எஸ்.மனோகரன் குமித்தே நடுவர் A தரத்தில் சித்தியடைந்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமட்டக்களப்பு – கிராண் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கடந்த மார்கழி 27 ஆம் திகதி இரு பெண்கள் உட்பட்ட 10 …
-
இலங்கைசெய்திகள்
மாவீரர் நினைவேந்தல் | மட்டக்களப்பில் 5 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவு கூருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 5 பேருக்கு கடந்த …
-
இலங்கைசெய்திகள்
அம்பாறையில் கஜமுத்துக்களுடன் மூவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅம்பாறை, வரிபத்தாஞ்சேனை பகுதியில் ‘கஜமுத்து’ எனப்படும் யானை தந்தத்திலிருந்து பெறப்படும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 10 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப் …
-
இலங்கைசெய்திகள்
இந்தியா செல்லவுள்ளார் நிதியமைச்சர் பஷில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார். இந்த விஜயம் கடன் பெறுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, மாற்று வழிமுறைகள் ஊடாக நாட்டுக்கு தேவையான வெளிநாட்டு …
-
இலங்கைசெய்திகள்
பாகிஸ்தானில் ஒரே நாளில் 269 பேருக்கு டெங்கு ; 9 மரணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாகிஸ்தானில் ஒரே நாளில் 269 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 9 பேர் மரணித்துள்ளார்கள். இந்நிலையில், பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. சிந்து …
-
சினிமாதிரைப்படம்
இளம் நடிகைகளுக்கு அமீரின் அர்த்தமுள்ள அறிவுரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழ் திரையுலகில் அறிமுகமாகும் இளம் நடிகைகளுக்கு, தனித்துவமிக்க இயக்குநரான அமீர், அர்த்தமுள்ள- ஆழமான அறிவுரையை வழங்கியிருக்கிறார். அண்மையில் ‘நான் கடவுள் இல்லை’ திரைப்பட விழாவில் பங்குபற்றிய இயக்குநர் அமீர் நடிகைகளை …
-
6~வேண்டிய எண் விழ நேர்பவள்தாயக்குட்டானில் ஓதுவதை விடவலிமை மிக்கதாய்என்ன மந்திரங்கள் இருந்து விடக்கூடும்? 5~தொலைந்துபோன சிவப்புக் காய்க்கு பதிலாக கல் ஒன்று நகர்கிறது.எந்த எண் விழுந்தால்ஆட்டத்தில் இருந்தே தொலையலாம்? 4~இருபது …