செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு கராத்தே நடுவர் தேர்வில் எஸ்.மனோகரன் சித்தி

கராத்தே நடுவர் தேர்வில் எஸ்.மனோகரன் சித்தி

0 minutes read

கனடாவின் ஒன்டாரியோ கராத்தே சம்மேளனத்தினால் (The Sport Governing Body for Karate in Ontario) நடாத்தப்பட்ட கராத்தே நடுவர் தேர்வில் சென்செய்.எஸ்.மனோகரன் குமித்தே நடுவர் A தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

ஒன்டாரியோ கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாம் தலைவர் சென்செய்.மரியம் இவருக்கான டிப்ளோமா சான்றிதழை வழங்கியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.