தனது மக்கள் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள தாய்வானின் ஜனாதிபதி சாய் இங்-வென், தீவின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்துவதாகவும் அதன் ஜனநாயக வாழ்க்கை முறையை பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளார். …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
லெப்டினன் மாலதி | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபள்ளி அப்பியாச புத்தகங்களின்நடுவில் வீரப் படத்தை வைத்துசிறுவர்கள் உருகியழைக்கும்மாலதி அக்கா ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லைஉன்னைப் போல் கல்லாயிருக்கவில்லைஎழுந்தாள் தேசம் காக்கதரித்தாள் ஆயுதம் கோப்பாய் வெளியில் காயவில்லை அவள் …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியர்கள் – அதிபர்கள் சம்பள விவகாரம் | நாளை பிரதமருடன் தீர்க்கமான கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆசிரியர்கள் – அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான கலந்துரையாடலை நாளைய தினம் பிரதமர் மற்றும் ஆசிரியர்கள் -அதிபர்கள் தொழிற்சாங்கங்களுக்கு இடையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் ஒவ்வொரு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் …
-
இலங்கைசெய்திகள்
பண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக் கட்டிக்காத்த பேராளுமை | முன்னாள் துணைவேந்தர் அஞ்சலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக் கட்டிக்காத்த பேராளுமை குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் என புகழஞ்சலி வெளியிட்டுள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன். …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் ஆலய நிர்வாக அதிகாரி இரகுநாத மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரிஇரகுநாத மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று சனிக்கிழமை …
-
இந்தியாசெய்திகள்
ஏழை பெண்களின் திருமணத்திற்காக தொடங்கப்பட்ட இலவச ஆடை வங்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபல ஆண்டுகள் ஆனாலும் கூட திருமணத்தின் போது அணிந்த ஆடைகளை பெண்கள் மீண்டும் எடுத்து பயன்படுத்துவது இல்லை. ஒவ்வொரு பெண்ணும் திருமணத்தின் போது அழகான ஆடைகளை அணிய வேண்டும் என்று விரும்புவது …
-
இந்தியாசெய்திகள்
புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதினமும் ரூ.20 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்து வரும் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய வேண்டும் அல்லது மூட வேண்டும் என அப்போதைய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் …
-
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால், சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமண வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் …
-
உலகம்செய்திகள்மருத்துவம்
மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறுவர்களையும், குழந்தைகளையும் கொல்கிற நோயாக மலேரியா இருந்து வருகிறது. 100 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின்னர் மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …
-
விளையாட்டு
ஐதராபாத்தை 42 ஓட்டங்களால் வென்றாலும் மும்பையின் கனவு தகர்ந்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெறற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவு …