பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சிங்கம்-2 படத்தில் நடித்த நடிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். …
பூங்குன்றன்
-
-
மாங்கல்ய தோஷம் என்ற குறைபாடு பல பெண்களுக்கு திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்த தவறுகிறது. அல்லது திருமணத்திற்குப் பிறகு மிகுதியான சங்கடங்களைத் தருகிறது. ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் …
-
உலகம்செய்திகள்
எக்குவாடோர் சிறை கலவரத்தில் 116 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎக்குவாடோரின் மிகப்பெரிய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு ஜனாதிபதி கில்லர்மோ லாசோ புதன்கிழமை கூறினார். சிறைச்சாலையில் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் பாதுகாப்பு …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 290 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 290 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த காலக் …
-
விளையாட்டு
ராஜஸ்தானுடனான மோதலில் 7 விக்கெட்டுகளினால் பெங்களூரு வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 2021 இந்தியன் பிரீமியர் லீக்கின் 43 ஆவது போட்டி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் …
-
உலகம்செய்திகள்
தாலிபான் ஆதிக்கம் மிகுந்துள்ள ஆப்கானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற குழந்தைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலிபான் எனும் கடும்போக்குவாத அமைப்பின் வசம் சென்றது முதல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் வேலைக்குச் செல்ல பல்வேறு விதமான தடைகளை விதிக்கப்பட்டு வருகிறது. …
-
உலகம்செய்திகள்
மலேசிய ஆடைத் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த வெளிநாட்டினர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமலேசியாவில் Ampang பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆடைத் தொழிற்சாலையை இயக்கி வந்த 46வயது வங்கதேசியும் முறையான ஆவணங்களின்றி பணியாற்றி வந்த 45 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமான …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கவிதை | மரணத் தூது | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநலமா?எனும் கேள்வியை ஆசையோடு நீட்டுகிறேன்… ‘சென்றுவிட்டாய்’ என்றுபதில் வந்து விழுகிறது. எனக்கான உன் கேள்வியிலும்அதே பதில்எழுத்துப் பிசகற்றுக்கொழுவப்படுகிறது. நலத்தை விடுத்துமரணத்தை விசாரிக்கப் பழகுவோம். மரணம் எப்போது வரும்?எப்படி வரும்?முந்துவது நீயா? …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
ஈழ நிலத்தின் வலியை உணர்த்தும் ‘ஆறாம் நிலம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழத் தமிழர்களின் வலியையும் – வடுக்களையும் உணர்த்தும் வகையில் இயக்குனர் ஆனந்த ரமணனின் இயக்கத்தில் வெளிவந்த முழுநீளத்திரைப்படம்தான் “ஆறாம் நிலம்”. இத்திரைப்படம் எமது ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் மிகப்பெரும் தயாரிப்பாக …
-
சினிமாநடிகர்கள்
படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் | மருத்துவமனையில் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கும் ‘பிக்கப் டிராப்’ படத்தில், அவருக்கு ஜோடியாக வனிதா நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக …