தமிழ் சினிமாவில் நம்பிக்கை வழங்கும் வகையில் நட்சத்திர நடிகராக வளர்ச்சி பெற்று வரும் நடிகர் வெற்றி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு ‘எனும் திரைப்படத்தின் தொடக்க …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில் ஸாஹிரா, கேட்வே, றோயல், ஹமீத் அல் ஹுசெய்னி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான லைவ்போய் போல் ப்ளாஸ்டர் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஸாஹிரா, கேட்வே, …
-
இலங்கைசெய்திகள்
விடுதியில் சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகண்டிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (06) விடுதி ஒன்றில் இருந்து சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கண்டி அருப்பொல, தர்மசோக்கா மாவத்தையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இறந்து கிடந்த …
-
இலங்கைசெய்திகள்
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருள் ஒன்று, நான்கு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள …
-
இலங்கைசெய்திகள்
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு | பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகள், தம்மை தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் ரவி மோகன் வெளியிட்ட ‘ மிடில் கிளாஸ்’ படத்தின் டீசர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகரான முனிஸ்காந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மிடில் கிளாஸ்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ மிடில் கிளாஸ் ‘எனும் திரைப்படத்தில் முனீஸ்காந்த் , விஜயலட்சுமி , குரேசி, காளி வெங்கட், ராதாரவி, கோடாங்கி வடிவேலு, …
-
இலங்கைசெய்திகள்
20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண கால்பந்தாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி நடத்தும் 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் நான்காவதும் கடைசியுமான கால் இறுதிப் போட்டியில் ஹமீத் அல் …
-
இலங்கைசெய்திகள்
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நேற்று (4) பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் மாலை 6 மணிக்கு …
-
இலங்கைசெய்திகள்
கிழக்கில் விகாரைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு குருந்தூர் விகாரை பற்றி சாணக்கியன் பேசுவது வெக்கக்கேடானது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமட்டக்களப்பு எல்லை கிராமமான வடமுனை நெலுகல் மலையில் பாரிய பௌத்த விகாரை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதற்கு எந்த கண்டனமும் தெரிவிக்காத இரா. சாணக்கியன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் …
-
இலங்கைசெய்திகள்
புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை | சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் உள்ளிட்ட பொருட்கள் இன்று புதன்கிழமை (05) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட …