இலங்கை பாடசலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாட ஸாஹிரா கல்லூரியும் ஹமீத் அல் …
பூங்குன்றன்
-
-
அமெரிக்காஇலங்கைஉலகம்செய்திகள்
அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readDNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் …
-
இலங்கைசெய்திகள்
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகம்பஹாவில் திவுலபிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்று திவுலபிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர். திவுலபிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பதுங்குகுழியில் வெள்ளை புலிகள் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசிக்குண்ட பாறைநடுவேவெடித்தஎரிமலைகுழம்பாற்றை போல்என்தேச சந்ததியின்குருதியுறைந்த மணல்வெள்ளத்தே மிதித்துகடந்த பீரங்கிகளும்கொன்று குவித்ததோட்டாக்களும்பல வடிவங்களில்அங்கே வெடித்துசிதறிய குண்டுகள்ஒட்டிய குருதியுடன்பல் துண்டுகளாய்செந்நிற மின்குமிழ்களாய்ஒளிர்கிறதுஉயிர்காக்க தோண்டியபதுங்குகுழியில் விளையாடியஎன் தம்பி தங்கை மீதுகுண்டெறிந்து புதைகுழியாகியவன்சொல்கிறான் கேளுங்கள்வெள்ளை ஆடையோடுஉள்ளிருந்தவன் …
-
அதர்ஸ் – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : கிராண்ட் பிக்சர்ஸ் & அப் செவன் வெஞ்சர்ஸ் நடிகர்கள் : ஆதித்யா மாதவன், கௌரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஸ்காந்த், …
-
இலங்கை
மத்திய ஆசிய 18 வயதுக்குட்பட்ட பெண்கள் கரப்பதாட்டம்: கிர்கிஸ்தானை அதிரவைத்த இலங்கை 3 நேர் செட்களில் வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரபந்தாட்ட சங்க (Central Asia Volleyball Association – CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பயின்ஷிப்பின் மூன்றாம் நாளான …
-
இலங்கைசெய்திகள்
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளிப்படுத்திய விடயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு – ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாய் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் …
-
இலங்கைசெய்திகள்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள நிதி உதவி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள 20 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2026 ஆம் …