உயிரை உரமாக்கி வளர்த்தபயிர் கருக விடலாமோ சுதந்திரப்பயிர் ஆசைக்குயிலே –மழை வர பாடு குயிலே… அடிமைகளாக சுயம் தொலைக்கின்ற அவலம் முடிக்கும் உறுதிகள் செய்வோம் ! விடியலின் திசையில் விழித்திடும் …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
இதனை இக்கார்த்திகை செய்யும் | தா. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவானம் பிளந்து பெரு மழையைத் தந்தாலும்எங்கள் கண்கள் கரைந்து வழியும் விழி நீர் அதை விடப் பெரிதுசூரியன் முழுதாய் சுட்டெரித்து தோன்றினாலும்எங்கள் சுடர்கள் தரும் கோபத்து வெப்பம் அதை விடப் …
-
செய்திகள்விளையாட்டு
2026 ரி20 நிரல்படுத்தலில் இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தை முன்னின்று நடத்தவுள்ள வரவேற்பு நாடுகளான இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் பெயரிடப்பட்டுள்ளன. உலகக் கிண்ணத்தில் …
-
சினிமாதிரைப்படம்
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிவகார்த்திகேயன்- ரவி மோகன் -அதர்வா – ஸ்ரீ லீலா – சுதா கொங்கரா – கூட்டணியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ரத்னமாலா..’ எனும் இரண்டாவது பாடலும், …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்க! சஜித் வேண்டுகோள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிசைகாட்டி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை பக்கம் 72 இல் 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்ப்போம் என்றும், 3,000 STEM பட்டதாரிகள் மற்றும் 9,000 STEM அல்லாத பட்டதாரிகள் தகவல் …
-
இலங்கைசெய்திகள்
நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு …
-
இலங்கைசெய்திகள்
2026ல் 31,000 புதிய பட்டதாரி நியமனங்கள் | பிரதமர் ஹரிணி அமரசூரிய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டு 3.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவையின் 3 (1), (அ) ஆம் தரத்துக்கு 25000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு எதிராக மேன்முறையீட்டு …
-
சிந்தனை வழி சிறகடித்து வாழ்ந்த ஒரு தலைவர் அவர். பிரபா கரன். விருப்பு வெறுப்பு எல்லாம் தமிழர் நல்வாழ்வை எண்ணி நோக்கி நடந்தது. படை பெருக்கி நாட்டை ஆக்கி நின்று …
-
சினிமாதிரைப்படம்
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் படப்பிடிப்பு நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். பிரபல முன்னணி தெலுங்கு …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’ பட அப்டேட்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தயாராகி வரும் அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல்களை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் …