இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று வியாழக்கிழமை (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவியின் ‘அலர்’ கவிதை நூல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளி/ கண்டாவளையைச் சேர்ந்த, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் கல்வி பயிலும் இளையகவி டிலக்சி எழுதிய ‘அலர்’ எனும் கவிதைநூல் நேற்றயதினம் (12.11.2025) வெளியிடப்பட்டது. புவியியல் துறைத்தலைவர் பேராசிரியர் …
-
இயக்குனர்கள்சினிமா
சைக்காலஜிகல் திரில்லராக தயாராகும் ‘அன்கில்_123’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘அன்கில்_123’ எனும் திரைப்படம்- சமூக ஊடகத்தின் புகழ் வெளிச்சத்திற்கு ஆளான பிரபலத்தின் வாழ்வியலை விவரிக்கும் திரில்லராக …
-
சினிமாதிரைப்படம்
நடிகை பூர்ணிமா ரவி நடிக்கும் ‘யெல்லோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘பிக் பொஸ் ‘சீசன் 7 மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமாகி, பிரபலமான நடிகை பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘யெல்லோ’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு மாகாணத்துக்கு 4 பொறியியலாளர்கள், 39 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை பொறியியல்சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (12) நடைபெற்றது. இந்த நிகழ்வில் …
-
இலங்கைசெய்திகள்
கார்த்திகை வாசம் – கிட்டு பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆரம்பம் | தொல். திருமாவளவன் பங்கேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 …
-
இலங்கைசெய்திகள்
எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தீபச்செல்வன் கவிதைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாரோ ஒருத்தி நீ தெருவில் தலையசைத்துச் செல்லும் யாரோ ஒருத்தி அல்ல எல்லோருக்குமான புன்னகையை எனக்கும் காண்பித்து விலகுபவளுமல்ல அன்பே, உன் வெறுப்பையும் ஒரு அழகிய மலராகவே நுகர்வேன் உன் …
-
சினிமாதிரைப்படம்
இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘ஐபிஎல் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர்கள் கிஷோர் – ரி ரி எஃப் வாசன் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஐபிஎல்- இந்தியன் பீனல் லா ‘திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் …
-
சினிமாதிரைப்படம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசூர்யா நடிப்பில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்ற ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு பிறகு அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. பிரபல பொலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர்களான குனித் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மண் சார்ந்த படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.